இளைஞரணி திமுக சார்பில் திராவிட பொங்கல் திருநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி தேவராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஆலங்காயம் மேற்கு ஒன்றிய இளைஞரணி திமுக சார்பில் திராவிட பொங்கல் திருநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி தேவராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் திமுக சார்பில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இளைஞர்களுடன் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் கிரிக்கெட் விளையாடி அசத்தினார்.இதில் ஜோலார்பேட்டை எம்.எல். ஏ , திமுக மாவட்ட செயலாளருமான தேவராஜி இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்தார்இந்த விளையாட்டு போட்டியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன் , மத்திய ஒன்றிய செயலாளர் அன்பு,தலைமை பொதுக்குழு உறுப்பினர் வி.எம். பெருமாள் ,மேற்கு ஒன்றிய இளைஞரணி ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






கருத்துகள் இல்லை