• சற்று முன்

    வாலாஜாவில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்



    மாநில சங்கத்தின் அறிவுறுத்தலின்படி  வாலாஜா வட்டத்தில்  பழைய வட்டாச்சியர் அலுவலகம் முன்பு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டக்களை தலைவர் பி.எல்.ஜெயராமன் மற்றும் வட்டசெயலாலர் என்.இராமகிருஷ்ணன்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட நிர்வாகிகள் திருவாளர்கள் ஏ.லியோபால் நிர்மல் குமார் ; கே.ஆறுமுகம்; மற்றும் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.  ஆர்பாட்டத்தில் 70 உறுப்பினர்கள் கலந்து கொண்டுனர். எம்.காந்தி இணைச்செயலாளர் நன்றி கூறினார் 

    ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: 9150223444.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad