• சற்று முன்

    திமுனாமத்தூர் சுவாமி விவேகானந்தா பள்ளியின் 30 ஆம் ஆண்டு ஆண்டு விழா


    திருப்பத்தூர் மாவட்டம் திமுனாமத்தூர் சுவாமி விவேகானந்தா பள்ளியின் 30 ஆம் ஆண்டு ஆண்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது


    பள்ளியின் தாளாளர் என்.பாலாஜி தலைமை தாங்கினார் பி.உஷா அனைவரையும் வரவேற்றார்bசிறப்பு அழைப்பாளராக பிருந்தாவனம்bமெட்ரிக் பள்ளியின் தாளாளர் தனியார் பள்ளிகள் சங்க தலைவர் ஜி. அசோகன்மற்றும் திருப்பத்தூர் டவுன் ரோட்டரி சங்க தலைவர் மேகநாதன் சங்க பயிற்றுநர் சதாசிவன் ஆகியோர் சிறப்பாகb அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


    மேலும் தனியார் பள்ளி சங்க பொறுப்பாளர்கள். மோகன், குமார், தனஜெயன், சரவணகுமார், சக்திவேல், ஜெயப்பிரகாஷ், மற்றும் பல பள்ளி முதல்வர்கள் லதா மகேஸ்வரி, புனிதவதி, லாவண்யா ஆகியோர் கலந்துகொண்டு  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் கராத்தே சாகசங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது 

    இறுதியில் பள்ளி முதல்வர் உஷா நன்றி உரை ஆற்றினார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad