புற்றுநோய் வராமல் தடுக்க அரசு ஊழியர்கள் பொதுமக்கள் விழிப்பணர்வுடன் இருக்க ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காயிதே மில்லத் அரங்கில் செஞ்சிலுவை சங்கம் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து அரசு ஊழியர்களுக்கு கேன்சர் - புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு கூட்டமானது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது இதில் திரளான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர் இதில் ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் புற்றுநோய் குறித்து அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் இது உங்களுக்கு பயனளிக்கும் வகையில் இதனை செஞ்சிலுவை சங்கம் செய்திருகின்றனர் மேலும் பள்ளி கல்லூரிகளில் போதையை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை செஞ்சிலுவை சங்கத்தினர் ஏற்படுத்தி வருகின்றனர் புற்றுநோயை முதலிலேயே கண்டறிந்தால் அவர்கள் காப்பாற்றலாம் இதனை செய்த செஞ்சிலுவை சங்கம் மற்றும் அப்போலோ மருத்துவமனைக்கும் நன்றி புற்றுநோய் குறித்த செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும் நல்ல ஆயுளுடன் நீங்கள் வாழ வேண்டும் என பேசினார் இக்கூட்டத்தில் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் இந்திரநாத் ,வெங்கடசுப்பு,பாண்டியன் பர்வதா உள்ளிட்டோரும் திரளான அரசு ஊழியர்களும் கலந்துகொண்டனர்
முன்னதாக அரசு பள்ளி மாணவர்களை கல்வித்துறையின் சார்பில் இயற்கை முகாமிற்கு வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி கொடியசைத்து துவங்கி வைத்தார் இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை