பல்லடத்தில் வருகின்ற 29ஆம் தேதி நடைபெறுகின்ற மகளிர் அணி மண்டல மாநாட்டிற்கான பணிகளை பாராளுமன்ற உறுபினர், அமைச்சர் பார்வையிட்டார்
பல்லடத்தில் வருகின்ற 29ஆம் தேதி நடைபெறுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி மண்டல மாநாட்டிற்கான பணிகளை பார்வையிடவும் ,மகளிர் அணி நிர்வாகிகளுக்கு கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று பல்லடம் வந்த கழகத் துணைப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்களை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கழக நிர்வாகிகளுடன் வரவேற்ற தருணம்.






கருத்துகள் இல்லை