ஈரோடு பிரஸ் கிளப் 2026 காலண்டரை வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு பிரஸ் கிளப் தலைவர் பி.எம்.சம்பத், செயலாளர் ஆர்.பி.மோகன், பொருளாளர் முகம்மது யாசின், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை