• சற்று முன்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட முக்கிய சாலைகளில் தானியங்கி சிக்னல்கள் மற்றும் மிளிரும் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்துகள் மற்றும் போக்குவரத்து பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் ஆற்காடு வாலாஜா ராணிப்பேட்டை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட முக்கிய சாலைகளில் ஆட்வெல் விளம்பர நிறுவனத்தின் மூலம் தானியங்கி சிக்னல்கள் மற்றும் மிளிரும் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுமாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி பொருத்தப்பட்டுள்ள தானியங்கி சிக்னல்கள் மற்றும் மிளிரும் ஒளி விளக்குகளை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செல்லும் சாலையில் சிக்னல்களை ஆன் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அட்வெல் நிறுவனத்தினர் பங்கேற்று இருந்தனர் 


    மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் 

    செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad