அமைச்சர்ஆர்.காந்தி ரூ.68.58 இலட்சம் மதிப்பீட்டிலான 27 மின்கல வண்டிகளை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கினார்கள்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 13 ஊராட்சிகளுக்கு குப்பைகளை எடுத்துச் செல்ல ஏதுவாக ரூ.68.58 இலட்சம் மதிப்பீட்டிலான 27 மின்கல வண்டிகளை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கினார்கள். உடன் மாவட்ட கலெக்டர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா,திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பா. ஜெயசுதா, ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட்ரமணன். துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன். வருவாய் கோட்டாட்சியர் இராஜராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார். சரவணன் மற்றும் ஒன்றிய செயலாளர் எம்.சண்முகம்மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் இரா.சிவஞானம் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் வி.சி.சக்திவேல்பொதுக்குழு உறுப்பினர் PK.பொன்னன் மற்றும் கழகத்தினர் உள்ளனர்
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444..
கருத்துகள் இல்லை