தொரப்பாடி குமாரசாமி வீதியில் 4ஆம் ஆண்டு வெற்றி விநாயகர் சதுர்த்தி விழா
வேலூர் மாவட்டம் , வேலூர் அடுத்த தொரப்பாடி குமாரசாமி முதல் வீதியில் நடைபெற்ற 4ஆம் ஆண்டு ஸ்ரீ வெற்றி விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பு பூஜைகளும் இரண்டு நாட்களுக்கு தொடர் அன்னதானமும் மாலை 3 மணி அளவில் ஸ்ரீ வெற்றி விநாயகர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஜேகே ஃபேமிலி குடும்பத்தினர்கள் மற்றும் விழா நடத்துனர்கள் விவேகானந்தன் விக்னேஷ் ரூபன் குமார் ஹரீஷ் சுகேஷ் நவீன் சாய் கோகுல்ராஜ் மணிகண்டன் தாமோதரன் டேனேஸ்வரன் லோகேஷ் ஹரிஷ் கிஷோர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வாசுதேவன்
கருத்துகள் இல்லை