வாலாஜா ஊராட்சி ஒன்றியம், அனந்தலை ஊராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அமைச்சர் உடன் கலெக்டர் பங்கேற்பு
இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் இன்று இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம், அனந்தலை ஊராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்
ஜெ.யு.சந்திரகலா, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பி.ஜெயசுதா. வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன், ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன். வட்டாட்சியர் அருள்செல்வம், ஊராட்சி மன்றத் தலைவர் தேவகி மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம் மற்றும் கழகத்தினர் உள்ளனர்
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்
செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை