தலைக்கு ஏறிய மது போதை சாலை மறியலில் ஈடுபட்ட குடிகார ஆசாமி
மதுரை சேர்ந்தபைக்காரா சிவமுருகன் என்பவருக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது இதில் சிவமுருகனின் தலையில் கல்லால் தாக்கப்பட்டதாகவும் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக கூறி மதுரை வழியாக திருமங்கலம் செல்லும் பைக்காரா சாலையில் அமர்ந்து மது போதையில் தர்ணாவில் ஈடுபட்டார்.
தொடர்ந்து சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் சுப்பிரமணியம் புறம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தினர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவம் முருகனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் மது போதை தலைக்கேறி பைக்காரா சாலையில் நிமிடத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை