• சற்று முன்

    ராணிப்பேட்டை மாவட்ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்



    ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக்
    கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி,தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை, அடிதடி மற்றும் திருட்டு
    வழக்குகள் குறித்து மேற் கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள்
    குறித்தும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும்,
    மாவட்டத்தில் உள்ள முக்கிய வழக்குகளில் புலன் விசாரணை குறித்தும்,
    நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பிடிகட்டளையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வது குறித்தும், கள்ளச் சந்தையில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர் மற்றும் விற்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.

    இதில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உதவி
    ஆய்வாளர்கள் உட்பட காவல் ஆளிநர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
    அவர்கள் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad