• சற்று முன்

    ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட எஸ் பி பங்கேற்பு

    இன்று இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இரத்தினகிரி பகீரதன்  மேல்நிலைப் பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண்ஸ்ருதி    அவர்கள் மற்றும் நித்தின் போத்ரா Yi Road Safety Nation Chairman அவர்களால் CHOTA COP  Induction Road Safety Programme விழிப்புணர்வை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து   சுமார் 300 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு  நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்டத்தில்  முதல் முறையாக இப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிகழ்ச்சியில் சுவாமிஜி  பாலமுருகன் அடிகளார், குருபரன் CAO, கஜலட்சுமி Admininistrative officer, P.முத்து principal  ஆகியோர்கள் கலந்து கொண்டனர் 

    மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad