மனோலயா மனநல காப்பகம் கட்டுவதற்கு 50 லட்சம் நிதி தேவையா ?
ராமேஸ்வரம் இரயில் நிலையம் அருகே மனோலயா என்கிற பெயரில் மனநல காப்பகம் காட்டுவதற்காக கவர்னர் 50 லட்சம் நிதி ஒதுகியதாக தகவல். ஆனால் நகராட்சியில் விசாரித்த போது 400 சதுர அடி நிலபரப்பில் மனநல காப்பகம் கட்டுவாத தகவல் அளித்தனர். 400 சதுர கட்டட பணிக்கு 50 லட்சம் தேவையா என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
கருத்துகள் இல்லை