ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.1,17,905 பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு சமூக ஆர்வலர்கள் பாராட்டு
ராணிப்பேட்டை மாவட்டம் காவல்துறை சைபர் கிரைம் போலீசார்
கடந்த (30.07.2024) தேதி இராணிப்பேட்டை மாவட்டம் BHEL தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் ஆசிஸ்ஜெயின் என்பவர் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததாக கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் அவர்களின் வழிகாட்டுதலின் படி உதவி ஆய்வாளர் தியாகராஜன் அவர்களின் தலைமையிலான போலீசார் இன்று
ஆன்லைனில் இழந்த பணத்தை ரூ. 1,17,905 பணத்தை மீட்டு ஆசிஸ் ஜெயின் த/பெ பிரகாஷ் சந்திர மௌரா எனபவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு எதிராக புகார் அளிக்க 1930 என்ற உதவி எண்ணை அழைக்கவும் என மாவட்ட செய்தி குரூப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்
செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை