• சற்று முன்

    செல்போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்த பொதுமக்கள் !!!


    வாலாஜாபேட்டை 3வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டுடை சேர்ந்த  நகர மன்ற உறுப்பினர் மோகன் தலைமையில். தக்கடி முத்தியால் தெரு, திரு மாளிகை தெரு, திருத்தணிதெத்து தெரு பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்தனர்  பகுதியில்டவர் கோபுரம் அமைக்க தனியார் நிறுவனத்தைச்சார்ந்தவர் மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த ஏப்ரல் மாதம் மனு அளித்துள்ளார்கள். அப்போதைய கலெக்டர் அதற்கு கடந்த ஜூன் 26ம் தேதி அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கின்றார். 

    எங்கள் குடியிருப்பு பகுதியில் கதிர்வீச்சு வெளியிடக்கூடிய செல்போன் டவர் அமைக்க நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கிறோம். செல்போன் சேவை தேவை என்றாலும் டவர் அமைப்பதனால் புற்று நோய் இனப்பெருக்க சிதைவு போன்ற விஷயங்கள் நடக்க காரணமாக உள்ளது. எனவே எங்கள் பதியில் செல்போன் டவர் அமைப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர் 

    மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் 

    செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad