இராணிபேட்டை இராஜா தேசிங் - இராணி பாய் நினைவு சின்னங்கள் புனரமைக்கும் பணிக்கான ஆய்வு
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா.. அவர்களும் இராணிபேட்டை பாலாற்றங்கரையில் அமைந்துள்ள இராஜா தேசிங்கு மற்றும் இராணிபாய் அவர்களின் நினைவிடத்தினை ரூபாய் 2.5 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கும் பணிகள் தொடர்பாக இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ் , நகர மன்ற தலைவர் சுஜாதாவினோத் , துணைத் தலைவர் ரமேஷ்கருணா , வட்டாட்சியர் அருள்செல்வன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, நகர செயலாளர் பி.பூங்காவனம் நகர்மன்ற உறுப்பினற் எஸ்.வினோத்.MC மற்றும் பல நகர மன்ற உறுப்பினர்கள் ஆய்வில் கலந்துக் கொண்டனர். புனரமைக்கும் பணி விரைவில் துவங்கி இராணிபேட்டை இராஜா தேசிங் - இராணி பாய் நினைவு சின்னங்கள் விரைவில் திறப்பு விழா காண வேண்டும் என தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் தலைமை சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் தலைமை சங்கம் தகவல்கள் தந்துதவிய மாநில செயற்குழு உறுப்பினர் .N.மணிராம் சிங் அவர்கள் வருகை தந்த அனைத்து அமைச்சர் உடன் கலெக்டர் அரசு அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்
செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444...
கருத்துகள் இல்லை