பிரபலமான தொழிலதிபர் இல்ல திருமண விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு!!!
சென்னை கிண்டி ITC கிராண்ட் சோலா ஓட்டலில் நடைபெற்ற ஆம்பூர் தொழிலதிபர் பரிதா பாபு அவர்களின் இல்ல நிக்காஹ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் தொழிலதிபர் PRC ரமேஷ் உடனிருந்தனர்
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே:சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444..
கருத்துகள் இல்லை