கோவில்பட்டியில் தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பருவமழை குறித்து கிராம மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
இதில் கிராமப்புற மக்கள் குளிக்கும்போது விபத்து ஏற்படும் முன்னெச்சரிக்கை குறித்து செய்முறை விளக்கங்களை அளித்தனர். மேலும் வீட்டில் பெண்கள் எரிவாய் சிலிண்டர் பயன்படுத்தியது குறித்து விபத்து தடுப்பதை விளக்கம் அளித்தனர். இதில் தீயணை வாகன ஓட்டுநர் முத்துராஜ், தீயணைப்புத்துறை போர்கள், மாரியப்பன்,தங்கமாரியப்பன், பாலமுருகன்,அருள்ஜோதி மற்றும்நகர மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி, உள்ளிட்ட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஜெய்தியாளர் :சிவாராமலிங்கம்
கருத்துகள் இல்லை