ராஜா தேசிங் ராஜ்புத் பொந்தில் சேனாவின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற ராணிப்பேட்டைஅமைச்சர் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்த மக்கள்
ராஜா தேசிங் ராஜ்புத் பொந்தில் சேனாவின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ராணிப்பேட்டையில் உள்ள செஞ்சி மாமன்னன் ராஜா தேசிங் மற்றும் அவரின் மனைவி ராணி பாய் அவர்களின் நினைவிடத்தை புரனமைக்கும் பணிக்கு ரூபாய் 2.50 கோடி நீதி ஒதுக்கீடு செய்ததற்காக கழக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி.அவர்களுக்கு நன்றி பாராட்டுகள் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் வாழும் ஒட்டுமொத்த ராஜ்புத் பொந்தில் சமூக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொண்டனர். இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்.MCஉடனிருந்தார்.
செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ்
கருத்துகள் இல்லை