• சற்று முன்

    மலட்டாறு கிளை ஆற்றில் பாலம் அமைப்பு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

    வேலூர் மாவட்டம்,  பேரணாம்பட்டு   ஊராட்சி ஒன்றியத்தில்  பத்தலப்பள்ளி மலட்டாறு கிளை ஆற்றின் குறுக்கே நபார்டு

    திட்டத்தின் கீழ்  கட்டப்பட்டு வரும்  சிறுபாலப் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர்  வே. இரா.  சுப்புலெட்சுமி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி க. ஆர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்வி  உமா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் சீனிவாசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    செய்தியாளர் 

    வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad