வேலூர் சிஎஸ்ஐ மத்திய ஆலயத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு!
வேலூர் சிஎஸ்ஐ மத்திய ஆலயத்தின் ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் செயலாளர் ஆர்.டேவிட்ராஜ்குமாரின் விடா முயற்சி மற்றும் திமுக வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து வேலூர் சிஎஸ்ஐ மத்திய ஆலயத்தில் உணவு கூடம் கட்டும் இடத்தில் ஆழ்துளை கிணறு போர்வெல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதை வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தலைமை ஆயர் எஸ்..சைமன், இணை ஆயர் எம்.வினோத்குமார், பகுதி செயலாளர் சுந்தர் விஜி, மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன், கவுன்சிலர் வி.எஸ்.முருகன், வட்ட செயலாளர் அப்பு (எ) தனசேகர், ரவி, குரு சேகர குழு உறுப்பினர் ஜான்சன் பாபு மற்றும் கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை