ராணிபேட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு புத்தகத்தை வழங்கிய அமைச்சர் !!!
ராணிப்பேட்டை மாவட்டம் 2012-13 கல்வியாண்டில் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ,மாணவியர்கள் மாவட்ட அளவில் நீட் தேர்விற்கான பயிற்சி பெற்று 7.5 % மருத்துவ கல்லூரியில் சேர்ந்து பயின்று வரும் 8-மாணவ, மாணவிகளுக்கு அவர்களுடைய முதலாமாண்டு மருத்துவ படிப்பிற்கு தேவையான புத்தகங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் மற்றும் ராணிப்பேட்டை விஸ்வாஸ் பள்ளியின் தலைவர் திருமதி.கமலாகாந்தி அவர்கள் வழங்கினார்கள். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் P.உஷா அவர்கள் மற்றும் நேர்முக உதவியாளர்கள் உடனிருந்தனர்
சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்..
கருத்துகள் இல்லை