• சற்று முன்

    அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் ஒரு லட்சம் மதிப்பில் சுமார்ட் வகுப்பறை குடியாத்தம் சப்-கலெக்டர்திறந்து வைத்தார்


    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் ஒரு லட்சம் மதிப்பில் சுமார்ட் வகுப்பறை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.



    43 மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் டிஜிட்டல் முறையில் பாடம் கற்க உதவியாக இந்த வகுப்பறை அமையும். மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் உதவும். வேலூர் மாவட்டத்தில் நான் சுமார்ட் வகுப்பறை அமைத்து கொடுத்த 7வது அரசு பள்ளி இது.

    இதனை குடியாத்தம் சப்-கலெக்டர் மதிப்பிற்குரிய வெங்கட்ராமன் அவர்கள் திறந்து வைத்தார். தனி வட்டாச்சியர் சந்தோஷ், ஊராட்சி தலைவர், மாவட்ட கவுன்சிலர், தலைமை ஆசிரியர், பொதுமக்கள் உடன் இருந்தனர் 

    சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad