குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

"குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா! மாவட்ட ஆட்சியர், எம். எல். ஏ.பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.10.2023) திமிரி ஒன்றியம் K.B.J மஹாலில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் குத்துவிளக்கேற்றி கர்ப்பிணி பெண்களுக்குசீர்வரிசை தட்டுகளை வழங்கி வாழ்த்தினார்கள். 

உடன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்திஆனந்தன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் அசோக், புவனேஸ்வரிசத்தியநாதன், துணைத் தலைவர் ஜெ.ரமேஷ், நகரமன்றத் தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தன்ராஜ், பேரூராட்சித் தலைவர் மாலா இளஞ்செழியன், துணைத் தலைவர் கௌரி தாமோதரன் மற்றும் பலர் உள்ளனர் சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்....

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.