• சற்று முன்

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்



    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்  மேல் களத்தூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ 1.20 கோடி மதிப்பெட்டியில் மேல குளம் கிராமத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு ரூ 30 இலட்சம் மதிப்பீட்டிலும் புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்ட மொத்தம் ரூ 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்த  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சிமெண்ட் சாலைகள் அமைத்தல் குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் பொது சுகாதாரம் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டுநல் நியாய விலை கடை கட்டுதல் மேநீர் தேக்க தொட்டிகள் கட்டுதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் கட்டுதல் சுற்றுச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குற்றத்தில் சிறப்பு அழைப்பாளர் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ வடிவேல் துணை பெருந்தலைவர் சா தீனதயாளன் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் இரவி ஒன்றிய பொருளாளர் ராஜேஷ் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆகியோர்கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் 

    சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad