• சற்று முன்

    கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


    கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் வ.உ.சிதம்பரனாரின் அவரது திரு உருவ சிலைக்கு வடக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



    கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள காந்தி மைதானத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் அவரது திரு உருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கோவில்பட்டி விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் கருப்பசாமி பாண்டியன்  தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன்,மாநில வழக்கறிஞானி துணைச் செயலாளர் பெஞ்சமின் பிராங்க்கிளின், முன்னிலையில் விடுதலை சிறுத்தை கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், உள்ளிட்டோர் வ.உ.சிதம்பரனாரின் அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் மாடசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல் ராஜ், உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad