கோவில்பட்டியில் மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வண்ணம் விநாயகர் சதுர்த்தி விழா
கோவில்பட்டியில் மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வண்ணம் விநாயகர் சதுர்த்தி விழா- சிறுவர் சிறுமியர்கள் விநாயகர், முருகன்,பாரத மாதா வேடமிட்டும், பக்தர்கள் பால்குடம் முளைப்பாரி எடுத்தும் வான வேடிக்கையுடன் ஊர்வலத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுகிராமம் ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் 34 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு சக்தி விநாயகர் திருக்கோவிலில் அதிகாலை விநாயகருக்கு மகா கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் என சிறப்பு பூஜைகள் நடைபெற்றது...
இந்நிகழ்வில்முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
கருத்துகள் இல்லை