• சற்று முன்

    கோவில்பட்டி அருகே புரோட்டா மாஸ்டர் வீட்டில் தஞ்சம் புகுந்த வெள்ளை காகம் ஆச்சரியத்துடன் பார்த்த அப்பகுதி மக்கள்...

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள  கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா. என்பவர் புரோட்டா மாஸ்டரான இவரது வீட்டில் ஐந்து நாட்களுக்கு முன்பு ஒரு வெள்ளை காகம்  ஒன்று தஞ்சம் அடைந்துள்ளது.அந்த வெள்ளை காகம் அவரது வீட்டை சுற்றி சுற்றி வருகிறது. மேலும் புரோட்டா மாஸ்டர் வழங்கும் உணவினை  வெள்ளை காகம் உட்கொண்டு வருகிறது.புரோட்டா மாஸ்டர் வீட்டில் தஞ்சம் அடைந்த வெள்ளை  நிறத்தில் உள்ள காகத்தை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சொல்கின்றனர். மேலும் அவ் வெள்ளை நிற காகம் இங்குள்ள காகமா இல்ல வெளி நாட்டிலிருந்து வந்து வழி தெரியாமல் என்று விசித்திர பறவையா என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் மேலும் சுற்றுப்புற சூழல் காரணமாக கருப்பு நிற காகம்  வெள்ளை நிறமாக மாறி வருகிறதா என்று கேள்வியும் எழுந்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad