இந்திய மக்கள் காப்பு கடையில் இருக்கும் கோழிகளை போன்றவர்கள் - பாலிவுட் நடிகர் நானாபடேகேர்
இந்திய மக்கள் கசாப்பு கடையில் இருக்கும் கோழிகளைப் போன்றவர்கள். மற்ற கோழிகள் அறுக்கப்படும் பொழுது அதைப் பற்றி கவலைப்படாமல் கசாப்பு கடைக்காரன் கொடுக்கும் தீவனத்தை சந்தோசமாக தின்று கொண்டிருக்கும். அதன் முறை வரும்பொழுது கசாப்பு கடைக்காரன் சுடுதண்ணீரில் தூக்கி போடும் போது மட்டுமே கதறி துடிக்கும்.
-- பாலிவுட் நடிகர் நானாபடேகர்.
முதலில் இஸ்லாமியர்கள், பின்னர் விவசாயிகள், இப்பொழுது மல்யுத்த வீராங்கனைகள்(பெண்கள்). மக்கள் இதைப் பற்றி எதையுமே கவலை கொள்ளாமல் தீவனத்தை தின்று கொண்டிருக்கிறோம். நமது முறையும் வரும்...
திண்டுக்கல் செய்தியாளர் : பாலமுரளி
கருத்துகள் இல்லை