முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு 200 பள்ளி மாணவர்களுக்கு நோட்.புக் எழுதும் உபகரணங்கள் வழங்கும் விழா
திருப்பரங்குன்றம் பெருங்குடியில் முதல்வர் மு .க . ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு 200 பள்ளி மாணவர்களுக்கு நோட்.புக் எழுதும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது, திருப்பரங்குன்றம் பெருங்குடியில் முதல்வர் மு .க . ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்.புக் எழுதும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
பெருங்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு அரசு வழக்கறிஞர் ஷாஜிபினோ மதுரை தெற்கு மாவட்ட சட்டத்துறை அமைப்பாளர் ஆஸ்டின் , பெருங்குடி பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை