ஈரோடு கிழக்கு பகுதியில் இஸ்லாமிய வாக்காளர்கள் திடீரென சாலை மறியல்
ஈரோடு கிழக்கில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்று வரும் சூழலில் கருங்கல்பாளையம் பகுதியில் வாக்காளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்களிப்பதை தடுப்பதாக குற்றம் சட்டி இஸ்லாமிய வாக்காளர்கள் திடீரென சாலை மாறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது . போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை