சென்னையில் 34 கிலோ குட்கா மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல்
சென்னையில் முக்கிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தியதில் போதை பொருட்களான கஞ்சா மாவா குட்கா போன்ற கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக காவல் துறையினர் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சென்னையில் பொது மக்கள் அதிகம் கூடும் ,இடங்கள், இருள் சூழுந்த பகுதிகள் என பல்வேறு இடங்களில் ரகசிய விசாரணை நடத்தி 15 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த்து 4 கிலோ குட்கா. மாவா, உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை