Header Ads

  • சற்று முன்

    வேலூர் விருததம்பட்டில் இந்திய குடியரசு கட்சி தலைவர் ஜி . மூர்த்தி அவர்களின் 74 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சி


    வேலூர் மாவட்டம், வேலூர் விருததம்பட்டில் இந்திய குடியரசு கட்சி தலைவர் ஜி .  மூர்த்தி அவர்களின் 74 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சி  மாநில இணை பொதுச் செயலாளர் பீமாராவ் மிலிந்தர் தலைமையில் நடைபெற்றது. நம்பிராஜன்,ராவா நடராஜன் ,சத்யநாராயணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் திருகுமார் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் குணசேகரன், ஜி.மூர்த்தி அவர்களின் சிலைக்கு திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். உடன் மாநில பொருளாளர் சத்தியசீலன் ,மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் ,  தலைமை நிலைய செயலாளர் சரவணன், மாநில நிர்வாக குழு தலைவர் அதிரூபன் ,மாநில கொள்கை பரப்பு செயலாளர் நீலன், மாநில தொழிற்சங்க தலைவர் பாபு, மாநில மகளிர் அணி தலைவி கௌசி மாரிமுத்து,நிகழ்சியில் மாநில மகளிர் அணியினர், மாநில மாவட்ட,மாநகர ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    வேலூர் மாவட்ட நிருபர் S. சுதாகர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad