நியூ சங்கம் ஆப்டிகல்ஸ் மற்றும் சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்
வேலூர் மாவட்டம், வேலூர் தொரப்பாடி ராம்செட் நகரில் சங்கம் மஹால், நியூ சங்கம் ஆப்டிகல்ஸ் மற்றும் சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சர்க்கரைஅளவு, இரத்த அழுத்தம் அளவு ,கண்புறைபாடு ஆகிய நோய்களுக்கான இலவச பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சங்கம் மஹால் நிறுவனர் ஆர்.சையத் ஏஜாஸ், சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் ,பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட நிருபர் :S சுதாகர்
கருத்துகள் இல்லை