,வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காயிதேமில்லத் அரங்கத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது
வேலூர் மாவட்டம் ,வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காயிதேமில்லத் அரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. குமாரவேல் பாண்டியன் அவர்களிடம் கே.வி.குப்பம் தாலுக்கா வடுங்கந்தாங்கல் அடுத்த கீழ்மூட்டுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த சி.சேட்டு கோரிக்கை மனுவினை கொடுத்தார்.மனுவில் தனக்கு சொந்தமான இடத்தை கோயில் இடம் என்று கூறி சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றனர்,எனவும் ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட நிருபர் : S. சுதாகர்
கருத்துகள் இல்லை