• சற்று முன்

    மாசு படிந்த பிரம்மாண்ட கிணற்றிலிருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் - நோய் தொற்று பரவும் அபாயம் .


    மதுரை மாவட்டம் திருநகர் அருகே பிள்ளையார் கோவில் தெருவில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சொசைட்டிக்கு சொந்தமான பழமை வாய்ந்த பிரம்மாண்ட கிணற்றிலிருந்து,  தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் , பசுமைப் பாசங்கள் மிதந்து வரும் மாசுக்களும்,  குப்பைகளும் தண்ணீரில் கலந்து சூழ்ந்துள்ளதால் நோய் தொற்றுப் பரவும் நிலை உள்ளதாகவும், அந்த கிணற்றை தூய்மைப்படுத்தி பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பொழுது குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனரகடந்த 40 ஆண்டுக்கு மேலாக அங்குள்ள பழமை வாய்ந்த பிரம்மாண்ட கிணற்றைச் சுற்றிலும் செடிகள் மற்றும் மரக் கிளைகள் வளர்ந்து வருவதால், மாசுபடிந்த பிரம்மாண்ட கிணறு இடிந்து சரிந்து விழும் சூழ்நிலையும் உள்ளது..

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad