இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் திரு. ராகுல்ஜி MPஅவர்களின் இந்திய ஒற்றுமை பயணத்தை கொண்டாடும் விதமாக இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
அன்புதலைவர் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் வரும் கால பிரதம மந்திரி திரு. ராகுல்ஜி MP . அவர்களின் இந்திய ஒற்றுமை பயணத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக கெங்கவல்லி கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆனையம்பட்டி புதூர். கிளை கமிட்டி தலைவர். முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ரெங்கசாமி அவர்களின் தலைமையில் ஆனையம்பட்டி புதூரில் கர்ம வீரர் காமராஜ் அவர்களின் உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து வெற்றி கோஷம் முழுங்க பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாப்பட்டது.
விழாவில் . கெங்கவல்லி (கி) வட்டார தலைவர் . க.குருசேவ். ஆனையம்பட்டி புதூர்.மாவட்ட பொதுகுழஉருப்பினர்.முத்து (எ) பெரிய சாமி . வட்டார மண்டல தலைவர் சக்திவேல். சித்தார்தன், பாலு, சுப்ரமணியன், கனகராஜ், சிவசக்தி, விஸ்வநாதன், அண்ணாமலை, அழகேசன் மற்றும் நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நண்பர்களும் திரளானோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் : குரு சேவ்
கருத்துகள் இல்லை