• சற்று முன்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி கழிவுநீர் அதிக அளவில் வெளியேறி வருகிறதால் நோய் தொற்றும் அபாயம் !!


    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பெருமாள் தெப்பம் கிழக்கு வீதியில் அதிக அளவு கழிவு நீர் வெளியேறுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் கொசு தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறார்கள் இதை மாநகராட்சி நகரம் பெரிதும் கண்டு கொள்ளவில்லை.


    இதை பலமுறை மக்கள் மாநகராட்சியிடம் நடவடிக்கை எடுக்க சொல்வதால் மாநகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் வெளியூர் வெளி மாநிலங்கள் வெளிநாடு பகுதியில் இருந்து மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க வருவதால் ஸ்மார்ட் சிட்டி என்றும் அழைக்கப்படும் மதுரை கோவிலை சுற்றி கழிவுநீர் அதிகமாக கலப்பதால் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கிறார்கள் சில மாதங்களாகவே அதிகரித்து வருகிறது அப்பகுதியில் வாழும் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad