திண்டுக்கல் அருகே பயங்கர விபத்து;
ஸ்பாட் அவுட் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கணக்கன்பட்டி மூகாம்பிகை கோவில் அருகே, பழனி நோக்கி சென்ற கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மேலும் ஆயக்குடி காவல்துறையினர் இந்த விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை