கடிதம் எழுதி விட்டு விஷம் அருந்தி தற்கொலை !
பழனி தனியார் விடுதியில் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளதாகவும் இறுதியாக பழனி தனியார் விடுதியில் தங்கி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு தற்கொலைக்கு காரணத்தையும் எழுதி வைத்து விட்டு தன் கையில் உள்ள பணத்தை வைத்து இறுதி சடங்கை முடிக்குமாறு எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்டார்.விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி தாலுகா - நிருபர் : சரவண குமார்
கருத்துகள் இல்லை