மதுரை மாநகராட்சி 2வது வார்டு பகுதியில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதியில்லாமல் பொதுமக்கள் அவதி.
மதுரை மாநகராட்சி 2வது வார்டு பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத காரணத்தால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி.
மதுரை மாநகராட்சி 2ஆவது வார்டுக்கு உட்பட்ட அப்பாத்துரை நகர் 1,2,3ஆவது தெரு பகுதியில் பல ஆண்டுகளாக சாலைகள் அமைக்கப்படாத காரணத்தால் குண்டும் குழியுமான சாலைகளிலும், சேறும் சகதியும் நிறைந்த பாதையில் பள்ளி செல்லும் மாணவர்கள் நடந்து செல்லக்கூடிய அவலநிலை தொடர்ந்து வருகிறது. விரிவாக்கப்பட்ட மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளாகவே சாலை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை