திண்டுக்கல்லில் வாத்தி ரைடு! பெண் உள்பட 3 பேர் கைது!
பழனி மலை அடிவாரத்தில் உள்ள பெட்டிக்கடைகள், டீக்கடைகளில் வைத்து குட்கா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது மதனபுரம் மற்றும் மருத்துவ நகர் அடிவாரத்தில் உள்ள கடைகளில் வைத்து குட்கா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்த கருப்பாத்தாள், அன்பழகன், வடிவேல் ஆகியோரை கைது செய்தனர்.
பழனி தாலுகா நிருபர் : சரவண குமார்
கருத்துகள் இல்லை