வேலூர் விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை சமேத சுயம்பு மார்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில்.
வேலூர் மாவட்டம், வேலூர் விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை சமேத சுயம்பு மார்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில். கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை (கடை ஞாயிறு) விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. . ஆண்டுக்கு ஒருமுறை சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கோயிலில் உள்ள சிம்மகுளத்தில் பெண்கள் நீராடினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் சனிக்கிழமை நள்ளிரவு பெண்கள் சிம்மகுளத்தில் நீராடி வழிப்பட்டனர்.
வேலூர் மாவட்ட நிருபர் : S.சுதாகர்
கருத்துகள் இல்லை