அம்பேத்கரின் 66 வது நினைவு நாள் .திமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை
சட்ட மாமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரியில் உள்ள அவரது சிலைக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இதில் ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ் பரந்தாமன் பால ராஜேந்திரன் பசும்பொன்மாறன் பேரூர் செயலாளர்கள் ரகுபதி மனோகரவேல் பாண்டி பால்பாண்டி வழக்கறிஞர் சத்யபிரகாஷ் பேரூராட்சி தலைவர்கள் பால்பாண்டி துணைத் தலைவர் வழக்கறிஞர் கார்த்தி மாணவரணி பிரதாப் மற்றும் அலங்காநல்லூர் பாலமேடு வாடிப்பட்டி சோழவந்தான் ஆகிய பகுதிகளை சேர்ந்த.ஒன்றிய கழக பேரூர் கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை