அம்பேத்கரின் 66 வது நினைவு நாள் . அதிமுக ஓபிஎஸ் அணிசார்பாக மாலை அணிவித்து மரியாதை
சட்ட மாமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இதில் கல்லணை ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன் தொழிலதிபர் முத்துகிருஷ்ணன் பாலமேடு சேகர் சோலை முருகன் கணேசன் நடராஜன் மேற்கு தெற்கு ஒன்றிய ஜோதி முருகன் பிரபாகரன் தகவல் தொழில் நுட்ப அணி திருப்பதிமற்றும் மற்றும் அலங்காநல்லூர் பாலமேடு வாடிப்பட்டி சோழவந்தான் பகுதிகளை சேர்ந்த.ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை