பழனி நகர பகுதியில்அனைவருக்கும் வீடு திட்டம் துவக்கம்
பழனி: அனைவருக்கும் வீடு திட்டம் துவக்கம்! பழனி நகர பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில், 19 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பயனாளிகளுக்கு பணி ஆணையை வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் வீடுகட்ட 2.10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. பணி ஆணை பெற்று கொண்டவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
பழனி தாலுகா நிருபர் : சரவண குமார்
கருத்துகள் இல்லை