யசோதா திரை அலசல்
ஓர் இரவு - அம்புலி இரு படங்களை தந்த இரட்டையர்கள் ஹரி- ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன்,முரளி ஷர்மா போன்றோர் நடிக்க மணி ஷர்மா இசைக்க, வாடகை தாயாக பாத்திரத்தில் சமந்தா நடிக்க தற்போது லேட்டஸ்டாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. தங்கையின் மருத்துவ செலவிற்காக வாடகைத் தாயாகிறார் (யசோதா) இத்திரைப்படத்தில் வாடகை தாய் சிரமங்கள் கருவாக கொண்டு இயக்கியுள்ளார். கதையின் முன் பகுதி விறுவிறுப்பு இல்லாவிட்டாலும் கதையின் பிற்பகுதி வேகமாக நகர்கிறது. ஒரு கொலை வழக்கை விசாரிக்க வந்த காவல் துறை யசோதா ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அப்போது அந்த நிறுவனத்தின் முறைகேடுகளை கண்ணகிறார்கள். இறுதியில் தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கிறார்களா ? வாடகை தாய் பிரசவம் முடிந்ததா ? திரையில் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை