Header Ads

  • சற்று முன்

    திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகைத் திருவிழா வருகிற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தூங்குகிறது.


    தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் கார்த்திகை திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படும்.

    இந்த விழா வருகிற 28ஆம் தேதி .கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழா நடைபெற உள்ளது இந்த விழாவில் முக்கியமாக நிகழ்வாக டிசம்பர் 5-ஆம்தேதி பட்டாபிஷேகமும் 6-ஆம் தேதி காலையில் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 6-ஆம் தேதி மாலை திருப்பரங்குன்றம் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. மேலும் விழாவின் கடைசி நாளாக டிசம்பர் 7ஆம் தேதி தீர்த்த உற்சவம் நடைபெற்று முடியும் என திருக்கோவில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad