Header Ads

  • சற்று முன்

    ஒ.பன்னீர் செல்வம் தலைமையில் செயல்படும் அதிமுகவிற்கு அதிமுக மாநில எம்ஜிஆர் அணி செயலாளராக ராஜ்மோகன் நியமனம்.

    அவனியாபுரத்தை சேர்ந்த எழுத்தாளர், ' பிரபல நடிகர் வேல ராமமூர்த்தியின் மகன் ராஜ்மோகன் அதிமுக மாநில எம்ஜிஆர் அணி செயலாளராக நியமனம். ஒ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கத்திடம் வாழ்த்து பெற்ற ராஜ்மோகன். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் தலைமையில் செயல்படும் அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். இதில் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த சாகித்திய அகடமி விருது பெற்றவரும், கொம்பன், விருமன் உள்ளிட்ட பல வெற்றி பட குணச்சித்திர நடிகர் வேல ராமமூர்த்தி மகன் ராஜ்மோகன் அதிமுக மாநில இளைஞரணி செயலாராக நியமனம் செய்யப்பட்டார். முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad